Kadhalum Kadanthu Pogum

என்னை கடந்து சென்ற பின்னும் அவள் மனம் இன்னும் என்னையே சுற்றி கொண்டிருப்பதை போல, காதலும் கடந்து போகும்.

23 – Its not about a number.

தவறென்றுனர்ந்தவன் தவரிழிக்க மாட்டான். மீறி தவறிழைப்பவன், அதை தவறாக என்னமாட்டான். இதுவே ஒருவன் மீண்டும் மீண்டும் தவறுகளின் படியலை உயர்த்திக்கொண்டே இருப்பதற்கு காரணம்.