Aanandham – Life Is Beautiful

Aanandham (Malayalam)
Genre: Romance / Drama
Friends are the family we choose.

திரைப்படம் என்பது புத்திசாலி தன வரிகளின் வெளிப்பாடாக தற்போது இருந்தாலும். அவ்வப்போது சில உறவுகளின், மனிதர்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் கதையாகவும் வந்தபடி உள்ளது. அப்படி வந்த பிரணயம், பெங்களூர் டேஸ், சார்லி, கலி, ப்ரேமம் படங்களின் வரிசையில் இந்த படத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

முன்னோட்டம் மீண்டும் ஒரு ‘ஹாப்பி டேஸ்’ என்று தோன்றினாலும். அந்த வார்த்தையின் அர்த்தம் மட்டுமே இப்படத்தில் இருந்தது. சொல்லப்போனால் ஒரு படி மேல்.

et00045846

சிறந்த திரைக்கதை ஒரு நல்ல படத்தை உருவாக்கும் என்பார்கள். அதே போல் சில நல்ல கதாபாத்திரங்கள் ஒரு படத்தை யோசிக்க முடியாத உச்சத்திற்கு எடுத்து செல்லும். ஆனந்தம் அது போன்ற ஒரு படம்.

எழுத்தின் முக்கியதுவத்தை விட கதாபாத்திர அமைப்பு மற்றும் அதற்கான முகங்கள் நம்மை படம் பார்க்கும் பொழுது ‘இது நானே’, ‘அவள் நான் பார்த்து ரசித்த பெண்’, ‘இவன் என் தோழன்’ என்று நம்மை மீறி சில முத்தான புன்னகையை நம்மில் உண்டாக்கும். அதன் அருமை இடைவெளி முடிந்து பார்க்கையில் அருகில் இருக்கும் உற்றவன்(ள்) முகத்தில், நம் முகத்தில் நாம் பார்க்க இயலாத புன்னகையை அவன்(ள்) முகத்தில் பார்க்கும் பொழுது நம்முள் ஒரு கிளர்ச்சி எற்படும். அந்த கிளர்ச்சி புத்திசாலிதனத்தால் ஏற்படுத்த முடியாது. உணர்வுகளின் கோர்வையை நூலில் கோர்த்து அதை திரைக்காவியம் என்ற மாலையாக உருவாக்குபவனால் மட்டுமே தரமுடியும். ஆனந்தம், அப்படிபட்ட ஒரு படம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s