Ezra

Ezra (Malayalam)
Genre: Horror / Mystery

ezra-movie-first-look-poster

சளித்து புளித்து போன பல ஹாரர் படங்களுக்கு மத்தியில் ஒரு புதுமை. உணர்வுகளை உரையவைக்கும் அளவிற்காக ஒரு கதையம்சம். அந்த கதை அம்சத்திற்கு ஏற்ற முகங்கள். பாவணைகளை ஒரு படி மேல் எற்றும் உணர்வு ரீதியான இசை. உணர்வுகளை திரையில் பிசுரில்லாமல் படைத்த ஒளிப்பதிவு. இப்படி அனைத்தும் ஒன்று சேர்த்தார் போல் அமைந்த ஒரு கண்ணியமான அடம் இந்த Ezra.

Jewish mythologyயின் #dybbukஐ மையப்படுத்தியே இந்த படம் நகரும். பழியின் உணர்வுகளை ஆத்மாவினுள் செலுத்தி, வெளியேற்றியவன் மூலமாக தன் பழியை தீர்த்துகொள்வது. படிக்க கிளிச்சே ஹாரர் டெம்பிளட் ஆக இருக்கலாம். ஆனால் திரையில் அந்த கிளிச்சே இருக்காது. Dybbukன் detailகளை அழகாய் கூறி. ஆங்காங்கு (ஆங்காங்கு மட்டும்) நம்மை உரையவைக்கும் அளவிற்கு சில காட்சிகள்.

இரண்டாம் பாதியில் வருந் ஒரு பிற்கதை. சொல்ல வார்த்தை இல்லா அளவிற்கு கவித்துவமான காட்சியமைப்பு.

ஹாரர் என்று கூறி பயமுறுத்தாமல். உணர்வுபூர்வமான கதை என்பதால், உணர்வுகளோடே பயணிக்கமுடியும். Interval காட்சி மற்றும் நான் போட்டுள்ள போஸ்டரில் உள்ள காட்சி. உச்சகட்டம். அதுவும் இந்த போஸ்டரில் உள்ள காட்சி ‘இதுவரை நான் பார்த்த அனைத்து திகில் பட காட்சிகளை மறக்கடிக்க செய்தது.’ அந்த ஒரு காட்சிக்காகவே இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.

Pre climax காட்சியமைப்பு மற்றும் இறுதிகாட்சி சரிவர அமைந்திருந்தால், நிச்சயமாக இது ஒரு Classic ஆக அமைந்திருக்கும். ஒரு சிறிய சருக்கல் ‘ச்’ கொட்ட வைத்துவிட்டது.

ஹாரர் என்றால் காட்சி பயம் மட்டுமே என்று நினைப்பவர்கள் இந்த படத்தை தவிர்க்கவும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s