Akira’s Macbeth

Throne Of Blood

அகிராவின் Macbeth.

Akira Kurosawa படங்கள் எப்பொழுதும் தனித்தன்மை வாய்ந்த படைப்பாகவே கருதப்படும். அதற்கு காரணம் அவருக்கென்று அவர் உருவாக்கியுள்ள தனித்துவமே காரணம். எடுத்துக்கொள்ளும் கதை களமாகட்டும், அதை திரையில் படைக்கும்பொழுதாகட்டும் அவருக்கு நிகர் அவரே.

கதாபாத்திர அனைப்பு, படதொகுப்பின் மூலம் ஒரு கதையை எப்படி கூறுவது என்று இவரிடனே கற்றுக்கொள்ள வேண்டும். Throne of Blood, Shakespeareன் Macbeth ஐ தழுவி எடுக்கபட்ட படம். இதற்கு முன் Vishal Baradwaj  இயக்கிய Maqbool, Orsen Wells மற்றும் Justin Kerzel இயக்கிய படங்களை நான் கண்டுள்ளேன். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது akiraவின் திரை மொழியே. இந்த படம் பார்த்த பின்னரே எனக்கு அந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு காரணம் akiraவின் திரை மொழியே.

Noh classic முறையில் கலை, ஆடைகள், வாழ்வியல் மற்றும் இசையை சேர்த்து. கதையில் உளாவும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தம் உள் உணர்வுகளை கண்களாலும், அதனை மேம்படுத்தும் வகையில் இசையும் பக்கபலமாக அமைந்து ஒரு நல்ல காவியத்தை பார்த்த திருப்தியை இந்த படம் தரும். படம் வந்து 60 ஆண்டுகள் ஆகியும். அதில் இருக்கும் வியக்கதக்க கூறுகள் நம் புருவத்தை கண்டிப்பாக உயர்த்தும். அதுவே அகிரா.

தமிழிற்கு பின் அதிக கூறுகளை கொண்டது ஜப்பானிய கலாச்சாரம். அக்கலாச்சாரத்தோடு, தன்னை பாத்தித்த ஒரு கதையை தனக்கான பாணியில் தனித்துவத்தோடு கூறி இருக்கும் படமே இந்த Throne Of Blood. என் வாழ்வில் நான் கண்ட மிகச்சிறந்த சைகலாஜிகல் படம் இது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s