WONG KAR WAI

 Kar-Wai Wong
Guillermo Del Toroவிற்கு பின் அழகியலுக்கு மறு உருவம் தந்தவர் இவரே. அதில் எந்த அயமும் இல்லை.
சினிமாவை பொறுத்தவரை வெறும் எழுத்து மட்டும் முக்கியம் இல்லை என்று நான் கூறிக்கொண்டே இருப்பேன். அதற்கு மூல காரணம் Guillermo Del Toro, Wong Kar Wai, James C, Miyazaki.
எழுத்தை கவித்துவமாக திரையில் படைப்பவனே Filmmaker. 1988ல் தன் பயணத்தை துவங்கிய அவர் ஆரம்பம் முதலே கவித்துவமான திரைமொழியில் ஆணித்தனமாக இருந்தவர். இவரது ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு விதமான விஷுவல் டிரீட்மெண்டில் இருக்கும். அதுவே அவரின் Identity. குறிப்பாக அவர் அமைக்கும் கதைக்கான mood மற்றும் atmosphere.
உதரணம் வாங் இயக்கிய IN THE MOOD FOR LOVE மற்றும் MY BLUEBERRY NIGHTS. In the mood for love படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரம் அணியும் ஆடை அந்த பெண்ணின் கதாபாத்திரத்தை கூறும்.
MY BLUEBERRY NIGHTS’ல் படத்தில் ஒளிப்பதிவு கதாபாத்திரத்தின் மன உணர்வை வெளிப்படுத்தும் படி அமைந்திருக்கும். அனைத்து உரையாடல்களும் எதிரால் மன ஓட்டத்திற்கு ஏற்ப ஃபேர்ம் செய்யப்பட்டிருக்கும்.
பொதுவாக அவர் படத்தில் வரும் Protagonist அனைவரும் காதல் வயபட்டவர்களாகவே இருப்பர். ஆக கதை நாயகனின் மன உணர்விற்கு ஏற்ப கதையின் ஓட்டம் இருக்கும். அதற்கும் மேலே கூறிய இரண்டு படங்களையும் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இப்படி எழுத்தை கவித்துவமாக மாற்றுவதில் அவர் வல்லவர். இவர் படங்களை தவற விட்டிருந்தாள் கண்டிப்பாக பார்க்கவும்.
Iconic Films:
In the Mood for Love (2000)
Chungking Express (1994)
Fallen Angels (1995)
2046 (2004)
My Blueberry Nights (2007)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s