TOD BROWNING

Tod Browning
பலரால் அறியபடாத மிக முக்கியமான ஜாம்பவான்களில் Tod Browning மிக முக்கியமானவர். இவர் தொடாத genre என்று ஏதும் இல்லை. 1915 முதல் 1939 வரை அவர் கையாளாத கதை கரு என்று ஏதும் இல்லை என்றும் கூறலாம். படம், படமாக இல்லாமல் பல புதுவித Technicகளை அறிமுகபடுத்தியது மட்டுமின்றி பலர் தொட அயப்படும் கதை கருவை யாருக்கும் பயப்படாமல் படமாக எடுத்து காலரை தூக்கிவிட்டு கம்பீரமாக நடந்தவர். தன் படங்கள் இப்படி தான் இருக்கும் என்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு அவர் படங்கள் இருக்கும்.
1915ல் இருந்து படங்களை எடுத்து வருவதால் பல படங்கள் தெரியாமல் இருக்கலாம், இவரை பற்றியும் தெரியாமல் இருக்கலா. இவர் புகழை இன்றும் இரண்டு படங்கள் உள்ளது Dracula (1931) மற்றும் Freaks (1932). இந்த இரண்டு படங்கள் வெளிவந்த போது உலகையே புரட்டிபோட்டது. படம் வெளியான பொழுது FREAKS எப்பேர்பட்ட படம் என்று யாராலும் கூறமுடியாத இருந்தது. FREAKS சர்கஸ் தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றிய அப்படம். அவர்கள் சந்திருக்கும் நெருடல்கள், காதல், சந்தோஷம், கோபம், விருப்பு, வெறுப்பு மற்றும் சாபம் இவைகளை மையப்படுத்தி இருக்கும். அந்த காலத்தில் A certificate வாங்கிய படமாகவும் அது அமைந்தது.
பொதுவாக இவர் படங்களில் அவர் கையாளுவது தீமைகள், விசித்திரம் மற்றும் வித்தியாசம் என நாம் கருதும் அம்சங்களை மிக அழகாக கையாளுபவர். தற்போது Martin Scorcesse மற்றும் Wong Kar Woi படங்களில் நம்மை கவரும் Mood மற்றும் Atmosphere, இவர் படங்களிலும் நம்மை கவரும். சொல்ல போனால் முதன் முதலில் Atmosphere (Ambiance)களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் இவர் என்றும் கூறலாம். அவரின் மாஸ்டர் பீஸ் என்ரு கூறும் படங்கள் அவரின் இறுதி காலத்திலேயே அமைந்தது. தன்னுடைய பார்வையை திரையில் கொண்டு வந்தமைக்கு அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் அவமானங்கள் பல. அவை அனைத்தையும் ஒரே அடியாக மறக்கடிக்க செய்ததே அந்த இரண்டு படங்கள். DRACULA மற்றும் FREAKS.
பலரால் மறுக்கபட்ட, மறைக்கபட்ட, போற்றப்படாத ஒரு ஜாம்பவானே இந்த TOD BROWNING.
Iconic Films:
Freaks (1932)
Dracula (1931)
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s